தமிழ்நாடு

47 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. இன்று தங்கம் சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு!!

சமீப காலமாக தங்கம் விலை திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 27) தங்கம் விலை அதிகரித்து இருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.47,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80.70-க்கும், கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.80,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− four = two

Back to top button
error: