தமிழ்நாடுமாவட்டம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாக்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + three =

Back to top button
error: