இந்தியாதமிழ்நாடுவணிகம்

மே 2024க்கான வங்கி விடுமுறை பட்டியல்!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இருப்பினும், ஒருசில தேவைக்காக வங்கிக் கிளையை அணுக வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக மாதாந்திர வங்கி விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படுகிறது. அதன்படி, 2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறைகள்:

மே 1 -:மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் (சென்னை, கொச்சி, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, இம்பால், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பனாஜி திருவனந்தபுரம் மற்றும் பாட்னா)

மே 5- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)

மே 7- 3 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில்,

மே 8- இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா)

மே 10- அக்ஷய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு)

மே 11- 2வது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்)

மே 12- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)

மே 13- 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில்,

மே 16- மாநில தினம் (காங்டாக்)

மே 19- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)

மே 20- 5 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில்,

மே 23- புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்)

மே 25- 4வது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்)

மே 26- ஞாயிறு (அனைத்து மாநிலங்களிலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + three =

Back to top button
error: