வேலைவாய்ப்பு

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ஐடி எக்ஸிகியூட்டிவ் வேலைகள்!!

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) ஆனது காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/ippblemarc24/ என்ற இணையதளத்தில் வரும் மே 24ம் வரை விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்:

தகவல் தொழில்நுட்ப நிர்வாகி – 54 பணியிடங்கள்

வயது வரம்பு:

01.04.2024 தேதியின் படி, 22 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

  • B.E./ B.Tech/ BCA/ B.Sc/ MCA தேர்ச்சி.
  • முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியம்.

ஊதியம்:

ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/PWD (Only Intimation charges) – ரூ.150/-
  • For all others – ரூ.750/-

விண்ணப்பிக்கும் முறை:

24.05.2024 அன்றுக்குள் IPPB ஆன்லைன் போரட்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 6 =

Back to top button
error: