Skip to content
Daily Tamilnadu
புதன், 23 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

KKR vs GT: கில்லின் அபார ஆட்டம்.. கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய இலக்கு..!

ஐபிஎல் 18வது சீசனின் ஒரு பகுதியாக கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் (KKR vs GT) ஷுப்மான் கில் அற்புதமாக விளையாடினார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

ஷுப்மான் கில் ஒரு சதத்தை மயிரிழையில் தவறவிட்டாலும், அவர் 90 ரன்கள் எடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்ஷன் 52 ரன்களும், பட்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா பந்து வீச்சாளர்களில் வைபவ், ரஸ்ஸல் மற்றும் ஹர்ஷித் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 199 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

KJbWPD