Skip to content
Daily Tamilnadu
வியாழன், 24 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

ஐ.பி.எல். 2026: கொல்கத்தா பந்துவீச்சில் நிலைகுலைந்த டெல்லி – நிசாங்காவின் போராட்டத்திற்கு பலன் கிடைக்குமா?

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் பதும் நிசாங்கா மட்டும் அரைசதம் அடித்து நிலைத்து விளையாட, மற்ற வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சிற்குச் சாதகமாக உள்ள இந்த ஆடுகளத்தில் 143 ரன்கள் என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு எளிதாக இருக்குமா அல்லது டெல்லி பந்துவீச்சாளர்கள் பதிலடி கொடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

i4DUV4