விளையாட்டு

IPL 2024: முதல் போட்டியில் சென்னை – பெங்களூர் பலப்பரீட்சை!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இத்தொடரின் 17வது சீசன் வரும் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் மோதும் ஐபிஎல் 16வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வரும் மார்ச் 22ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது. இந்த முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இத்தொடரின் இறுதிப் போட்டியும் இதே மைதானத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை கீழ்க்காணலாம்.

schedule for the first 21 matches of ipl 2024 has been v0 mgnudvhdn4kc1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

forty five + = fifty two

Back to top button
error: