Uncategorized

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

193 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சிறப்பு அமர்வில் எகிப்து தீர்மானம் வரைவு தாக்கல் செய்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 153 நாடுகளும், எதிராக 10 நாடுகளும் வாக்களித்தன. 23 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =

Back to top button
error: