தமிழ்நாடுவணிகம்

மீண்டும் 55 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 55,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், தங்கம் விலை கிராமிற்கு 50 ரூபாய் அதிகரித்து ரூ.6,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி 3.50 காசுகள் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து நூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரே நாளில், தங்கம், வெள்ளியின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = two

Back to top button
error: