தமிழ்நாடுமாவட்டம்

நவம்பர் 15, 2023: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னையில் இன்று (நவம்பர் 15) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.44,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.30 அதிகரித்து ரூ.5,645-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.70 காசுகள் அதிகரித்து ரூ.77.70-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,700 அதிகரித்து ரூ.77,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 85 = eighty six

Back to top button
error: