வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிக்கு பொறியியலில் இளங்கலை பட்டம் / பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.05.2024க்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

82 − eighty =

Back to top button
error: