வேலைவாய்ப்பு

Zoho-வில் சாஃப்ட்வேர் டெவலப்பர் வேலை.. விரைவாக விண்ணப்பியுங்கள்..!

பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ (Zoho), நடப்பு ஆண்டு படிப்பை முடித்த BE/B.Tech/ மற்றும் பிற பட்டதாரிகளை சாஃப்ட்வேர் டெவலப்பர் பதவிக்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

சென்னையில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கூடிய விரைவில் ZOHO Careers இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமும் தகுதியும் உள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க: https://careers.zohocorp.com/forms/fcc89b5ebd373d598e0224d10f2199d1d818f12a6a00e375c49160b9189518c4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ thirty eight = forty

Back to top button
error: