தமிழ்நாடுவேலைவாய்ப்பு

TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு!

துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூலை 13-ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty six + = 34

Back to top button
error: