வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு.. அமேசான் நிறுவனத்தில் டிவைஸ் அசோசியேட் பதவி!

சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள டிவைஸ் அசோசியேட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி: டிவைஸ் அசோசியேட்

பணி இடம்: சென்னை

தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தேர்வு செயல்முறை:

இந்தப் பணிக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க: https://www.amazon.jobs/en/jobs/2525809/device-associate-quality-services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + three =

Back to top button
error: