இந்த நிதியாண்டின் கடைசி நாள்.. நஷ்டத்தில் முடிந்த பங்குச்சந்தை குறியீடுகள்!
இந்த நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளை இந்திய பங்குச் சந்தைகள் நஷ்டத்தில் முடித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடவிருந்ததால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். ஆட்டோமொபைல் மற்றும் ஐடி பங்குகளில் விற்பனை அழுத்தம் சந்தைகளைப் பாதித்தது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 77,414 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 72 புள்ளிகள் இழந்து 23,519 இல் நிலைபெற்றது. பிஎஸ்இ சென்செக்ஸ்: அதிக லாபம் ஈட்டிய பங்குகள்: கோடக் […]