Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 22 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

அமேசான், பிளிப்கார்ட் கிடங்குகளில் பிஐஎஸ் சோதனை!

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டுக்கு சொந்தமான கிடங்குகளில் இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சோதனை நடத்தியது. இதில் தரச் சான்றிதழ்கள் இல்லாத ஆயிரக்கணக்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமேசானுக்குச் சொந்தமான ஒரு கிடங்கில் BIS அதிகாரிகள் 15 மணி நேர சோதனை நடத்தினர். இந்த நேரத்தில், கீசர்கள், மிக்சர்கள் உட்பட 3,500க்கும் மேற்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான இன்ஸ்டாகார்ட் சர்வீசஸ், நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காலணிகளை பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

tPDchv