உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் ஒரு சிறந்த திட்டம்.. முழுமையான தகவல் இதோ!
நாம் நமது பணத்தை முதலீடு செய்ய நினைக்கும் போதெல்லாம், முதலில் நமக்கு பாதுகாப்பும் நல்ல வருமானமும் தேவை. இதற்கு, தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டங்களில், கிசான் விகாஸ் பத்திரம் (KVP) திட்டம் முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தத் திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு என்னவென்றால், முதலீட்டாளர்களின் பணம் வெறும் 115 மாதங்களில் இரட்டிப்பாகிறது. மேலும், இது ஒரு அரசாங்கத் திட்டம் என்பதால், உங்கள் பணத்திற்கு முழுமையான பாதுகாப்பையும் […]