Uncategorized

மியான்மரில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 + = twenty six

Back to top button
error: