×

சென்னையில் நாளை (25-07-2025) மின் தடை ஏற்படும் பகுதிகள்!

Link copied to clipboard!

தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் நாளை (25.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisement

மின் தடை ஏற்படும் பகுதிகள்:-

சோழிங்கநல்லூர் பிரிவு: சீத்தலபாக்கம், வரதராஜப் பெருமாள் கோவில் தெரு, ஏடிபி அவென்யூ, வேங்கைவாசல் மெயின் ரோடு, பிஎஸ்சிபிஎல், டிஎன்எச்பி காலனி, வெண்பா அவென்யூ, கன்னிகோவில் தெரு, எம்ஜிஆர் நகர், பாசில் அவென்யூ, நூக்காம்பாளையம் சாலை, விவேகானந்தா நகர், ஜெய் நகர், வள்ளுவர் நகர் சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம் கிராமம், நூக்கம்பாளையம் ரோடு, மல்லீஸ் அபார்ட்மெண்ட், கேஜி பிளாட்ஸ், ஆர்சி அபார்ட்மெண்ட், நேசமணி நகர், கைலாஷ் நகர், வரதபுரம், செட்டிநாடு வில்லாஸ், சௌமியா நகர்.

எழும்பூர்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோவில் தெரு, குறவன் குளம், சுப்பஹா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், அப்பாராவ் கிருஷ்ணா தெரு, பெரிய தம்பி தெரு, ஆண்டியப்பன் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, விருச்சூர்முத்தையா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெரு ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலை ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி.

Advertisement

அலமாதி: கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம் கிராமம், கர்பாக்கம் கிராமம், தாமரைப்பாக்கம் கிராமம், கடாவூர் கிராமம், வேளச்சேரி கிராமம், பாண்டேஸ்வரம் கிராமம், காரணை கிராமம், புதுக்குப்பம் கிராமம், வாணியன் சத்திரம், அயிலாச்சேரி கிராமம், பூ. ரெட்ஹில்ஸ் சாலை, பால்பண்ணை சாலை, வேல் டெக் சாலை மற்றும் கொள்ளுமேடு சாலை.

தாம்பரம் : மாடம்பாக்கம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர், வடக்கு மாட தெரு, மேற்கு மாட தெரு, மாருதி நகர், பெரியார் நகர், சந்திரபோஸ் நகர், முல்லை நகர், சந்திரபிரபு நகர், பெரியபாளையம்மன் கோவில் தெரு.

Posted in: தமிழ்நாடு, மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

london trip

Casagrand: இதுதான் உண்மையான போனஸ்.. ஆயிரம் ஊழியர்களுக்கு லண்டன் பயணம்..!

சென்னையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘Casagrand’ தனது ஊழியர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த…

Link copied to clipboard!
SIR Tamil Nadu

2026 சட்டப்பேரவை தேர்தல்: SIR பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையம்,…

Link copied to clipboard!
heavy rain alert in tamil nadu

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு…

Link copied to clipboard!
error: