×

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 28) கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Link copied to clipboard!

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 28) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Advertisement

regional meteorological centre chennai weather report

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (பிப்ரவரி 28) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

சென்னை வானிலை:

சென்னை வானிலை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Posted in: தமிழ்நாடு, மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Related Posts

INDIA WEATHER RAIN

வானிலை அறிக்கை: 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை நீடிக்கும்!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் நேற்று (அக்.16) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக…

Link copied to clipboard!
Chennai Rain Alerts

வடகிழக்குப் பருவமழை ஆரம்பம்: நள்ளிரவு முதல் பரவலாக மழை!

சென்னை, அக்டோபர் 17: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நேற்று (அக்டோபர் 16) நள்ளிரவு முதல் தமிழ்நாடு, புதுச்சேரி…

Link copied to clipboard!
error: