தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்று 12 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி 10 நாட்களுக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருகிறது. வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதில் ஈரோட்டில் அதிகபட்சமாக 106.16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஈரோடு – 106.16 டிகிரி செல்சியஸ்

சேலம் – 105.2 டிகிரி செல்சியஸ்

கரூர் – 105.8 டிகிரி செல்சியஸ்

வேலூர் – 103.1 டிகிரி செல்சியஸ்

தர்மபுரி – 104.2 டிகிரி செல்சியஸ்

திருச்சி – 104.3 டிகிரி செல்சியஸ்

கோவை – 102.5 டிகிரி செல்சியஸ்

மதுரை – 102.56 டிகிரி செல்சியஸ்

திருத்தணி – 103.6 டிகிரி செல்சியஸ்

நாமக்கல் – 103.1டிகிரி செல்சியஸ்

திருப்பத்தூர் – 104.3 டிகிரி செல்சியஸ்

தஞ்சாவூர் – 101 டிகிரி செல்சியஸ்

சென்னை (மீனம்பாக்கம்) – 101.76 டிகிரி செல்சியஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ninety five − = ninety

Back to top button
error: