தமிழ்நாடுமாவட்டம்

பகல் 1 மணி நிலவரப்படி: தமிழகத்தில் 40.05 சதவிகித வாக்குகள் பதிவு..!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 44.08 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 − twenty seven =

Back to top button
error: