வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பல்வேறு வேலைவாய்ப்பு

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் தற்போது Sr. Developer, Sr. Designer, State Coordinator, Business Analyst, Sr. System Admin, Consultant ஆகிய பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்தம்/ஒருங்கிணைப்பு அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:

Sr. Developer – 1
Sr. Designer – 1
State Coordinator – 14
Business Analyst – 1
Sr. System Admin – 1
Consultant – 1
Database Administrator – 2
Tech Support Executive – 1
Sr. Consultant – 2

என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 1 முதல் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://ora.digitalindiacorporation.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 65 = sixty nine

Back to top button
error: