வேலைவாய்ப்பு

BOB Financial நிறுவனத்தில் மேலாளர் வேலைவாய்ப்பு

BOB Financial நிறுவனத்தில் Senior Officer/Officer, AVP/Manager பணிக்கென 2 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி:

Graduate / Post Graduate / Professional Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 12 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.03.2024க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க:

Senior Officer/Officer:

https://bobfinancial.turbohire.co/job/publicjobs/tADmrwMt4ufx1TdgP4HfHUp2YBUtV4ngWCOB8_6syYCu_1wW9JDFqyraGjEPIlYr

AVP/Manager:

https://bobfinancial.turbohire.co/job/publicjobs/2_gyzfQLIUrta2bDJGtWS7cQ8dZ0EJhbA7nwBu4b1NDI1PlkBoDnIjBZozZfzU0P

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

70 − sixty nine =

Back to top button
error: