வேலைவாய்ப்பு

பாங்க் ஆப் பரோடா வங்கியில் முதுநிலை மேலாளர் பணியிடங்கள்!!

பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு 250 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் : 250

பதவியின் பெயர்: மூத்த மேலாளர் (MSME)

தகுதி : பட்டம்/ பிஜி/ எம்பிஏ (மார்க்கெட்டிங் மற்றும் ஃபைனான்ஸ்) முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம்.

வயது: 37 வயது.

சம்பளம்: ரூ.63,840-78,230.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல், குழு விவாதம், மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.600.

SC/ST/PWD/பெண் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26/12/2023

இணையதளம்:

https://www.bankofbaroda.in/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ sixty two = sixty four

Back to top button
error: