வேலைவாய்ப்பு

புலனாய்வுப் பணியகத்தில் 226 ACIO பதவிகள்!!

புலனாய்வு பணியகம் (IB) உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ACIO) கிரேடு II/ டெக் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் டிசம்பர் 23, 2023 அன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் : 226

பதவியின் பெயர்: உதவி மத்திய புலனாய்வு அதிகாரி

பிரிவுகள்:

கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்-79

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்-147

தகுதி : BE, B.Tech (Engg), சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் கேட் மதிப்பெண் (2021,2022,2023).

சம்பளம்: ரூ.44,900-ரூ.1,42,400.

வயது: 27 ஆண்டுகள்.

விண்ணப்பம் தொடங்கும் தேதி : 23-12-2023

கடைசி தேதி: 12-01-2024

இணையதளம்:

https://www.mha.gov.in/en

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + = sixteen

Back to top button
error: