இந்தியாதமிழ்நாடுமாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை!!

நாடாளுமன்ற தேர்தல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, பா.ஜ.,வின் பொதுக்கூட்டங்களிலும், தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு 27-ந்தேதி மதுரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventy nine − = 73

Back to top button
error: