இந்தியா

லடாக்கில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்!

லடாக்கில் உள்ள லே பகுதியில் 3.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக வலைதளமான X இல் தனது அதிகாரப்பூர்வ கணக்கில் தகவல் அளித்துள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை 5.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 5 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = one

Back to top button
error: