இந்தியா

அமேசான் அலெக்சா பிரிவில் ஆட்குறைப்பு

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது அலெக்சா குரல் உதவியாளர் பிரிவில் வேலை நீக்கங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மொத்தம் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார். அலெக்சா பிரிவில் உள்ள ஊழியர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

Alexa மற்றும் Fire TV துணைத் தலைவர் Daniel Rausch மின்னஞ்சலில், AI பயன்பாட்டைத் தொடர்ந்து நுகர்வோருக்கு புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய மாற்றங்களை வழங்குவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று மின்னஞ்சல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

84 − = seventy five

Back to top button
error: