கொளத்தூரில் 5-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு – தவெக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தலைநகர் சென்னையின் விஐபி தொகுதியான கொளத்தூரில் ஏற்பட்டுள்ள மாற்றம் அரசியல் வட்டாரத்தை உலுக்கியுள்ளது. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி முகாம் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில், இன்று காலை முதலே வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இழுபறி நீடித்த நிலையில், தற்போது 5-வது சுற்று முடிவிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தவெக-வின் […]