Skip to content
Daily Tamilnadu
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை: பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10 முதல் நடைபெற்று வந்த அரையாண்டுத் தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று (டிசம்பர் 24) முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை 12 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்குப் பின் ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், இந்த இடைப்பட்ட காலத்தில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

மாணவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கும் அதே வேளையில், அவர்களை நீர்நிலைகள் உள்ளிட்ட அபாயகரமான இடங்களுக்குச் செல்ல விடாமல் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

sqTzgE

Advertisement
Advertisement