சென்னையில் இன்று முதல் மின்சார ஏசி பேருந்து சேவை தொடக்கம்!
தமிழ்நாட்டில் முதன்முறையாக தாழ்தள மின்சார பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக இன்று (ஆக.11) முதல் சென்னையில் மின்சார ஏசி பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பெரும்பாக்கத்தில் இருந்து 55 மின்சார ஏசி பேருந்துகள் முதல் கட்டமாக சேவையை தொடங்குகிறது. அதேபோல் 80 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் என மொத்தம் 135 பேருந்துகள் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
How do you react to this story?
Daily Tamilnadu on Google News
கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.
Add as Preferred Source
0 Comments