
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை (05.07.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் நாளை (05.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63 அடுக்குமாடி குடியிருப்பு, VOC தெரு, SV நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோவில் தெரு, பாலாஜி தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1வது, 2வது தெரு, TKC தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, ராஜ்ஸ்ட்மான் தெரு, காந்தி தெரு, பெருமாள் புரம், வெங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், விஷ்ணு நகர், திருப்பூர் குமரன் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர், ஆர்எஸ்ஆர் நகர், கண்ணன்வென்யூ 1 முதல் 5வது தெரு, மாடம்பாக்கம் மெயின் ரோடு, கோகுல் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, வெங்கடாசலபதி தெரு, மூர்த்தி காலனி, கிருஷ்ணராஜ் நகர், அருள்நெறி நகர் மற்றும் சங்கரா பள்ளி.
பல்லாவரம் : மூசாத்தி தெரு, ஹசன் பாஷா தெரு, யாசின் கான் தெரு, கைலார் தெரு, முத்துசா தெரு, செல்லம்மாள் தெரு, மீனாட்சி நகர் 1 முதல் 10வது தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, கலாதரன் தெரு, செயலக காலனி, கட்டபொம்மன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கஸ்தூரி நகரி பாய் தெரு, ஏ. சுபம் நகர், யாதவள் தெரு, அம்மன் நகர், மூவர்சம்பேட்டை மெயின் ரோடு, ராஜீவ் காந்தி தெரு, ஆஞ்சநேயர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு.
திருநீர்மலை: தேரடி தெரு, கிழக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒயிலியம்மன் கோவில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டுத் தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, ஸ்ரீனிவாசன் ராம் தெரு.
ஐடி காரிடார் : MCN நகர் மற்றும் Extn, பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, SBI காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, ஆனந்த் நகர், காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, ராமன் நகர், ஸ்ரீபுரம் சாலை மற்றும் எல்லையம்மன் நகர்.
திருமுடிவாக்கம்: எம்கேபி நகர், மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதாளம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மென்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட், குமரன் நகர், குன்றத்தூர், மகாலட்சுமி அபார்ட்மென்ட். கலைமகள் நகர், கற்பகம் நகர்.
கோயம்பேடு மார்க்கெட்: ரெட்டி தெரு, ஏரிக்கரை தெரு, பல்லவன் நகர், மந்தவெளி தெரு, சிவந்தி அவென்யூ, சக்தி நகர், சி பிளாக் காவியா கார்டன், கிருஷ்ணா நகர், அகத்தியர் நகர், அம்பிகா நகர், விஜிபி, அமுதா நகர், பிஎச் சாலை, ராஜீவ் காந்தி தெரு.