வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள JGM/DGM, DGM, Manager போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்காக மொத்தம் 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careers.chennaimetrorail.org/ஐப் பார்த்து விண்ணப்பிக்கவும்.

காலியிடங்கள்:

JGM / DGM – 03 பணியிடங்கள்

DGM – 01 பணியிடம்

Manager – 03 பணியிடங்கள்

DM / AM – 10 பணியிடங்கள்

AM – 01 பணியிடம்

தேர்வு செயல்முறை:

Interview மற்றும் Medical Examination ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

SC / ST – ரூ.50/-

மற்ற நபர்கள் – ரூ.300/-

விண்ணப்ப முறை:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு (06.04.2024) முன் https://careers.chennaimetrorail.org/ என்ற இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை எளிதாகப் பதிவு செய்யலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-Employment-Notification-No.-CMRL-HR-CON-05-2024-dated-21-02-2024.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ thirty two = thirty nine

Back to top button
error: