ஆன்மீகம்இந்தியா

அயோத்தியில் பால ராமர் உயிர்ப்பித்தார்!

உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை என்ற புனித நிகழ்வு நடைபெற்றது.

கோயிலில் உள்ள கர்ப்ப கிரகத்தில் பால ராம விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, கண்களை மூடியிருந்த திரையை அகற்றி, விக்ரஹத்தை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி செய்தார்.

அப்போது, பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். தாமரை மலர்களால் பால ராமரை பிரதமர் வணங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ sixty five = seventy one

Back to top button
error: