இந்தியா

நவம்பரில் 1.67 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் – மத்திய நிதி அமைச்சகம்

கடந்த நவம்பரில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம்.

இருப்பினும், கடந்த அக்டோபர் மாத ரூ.1.72 லட்சம் கோடி வசூலை ஒப்பிடும்போது நவம்பர் மாத வசூல் குறைந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 6வது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 5 =

Back to top button
error: