பொழுதுபோக்கு

கறிக் குழம்புக்கு ருசி சேர்க்கும் கரம் மசாலா செய்யும் முறை!

அசைவ உணவுகளுக்கு ருசி சேர்க்கும் கறிக் குழம்பு கரம் மசாலாவை இப்போது வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் வாங்க.

தேவையான பொருள்கள்:

கசகசா – ஒரு தேக்கரண்டி

தனியா – இரண்டு மேஜைக்கரண்டி

சோம்பு – இரண்டு தேக்கரண்டி

கிராம்பு – நான்கு

பட்டை – நான்கு

மிளகு – ஒரு மேஜைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

கறிக் குழம்பு சமைக்கும் போது கடைசியில் ஆறு பல் பூண்டை நசுக்கி அத்துடன் ஒரு மேஜைக் கரண்டி இந்த கரம் மசாலா பொடியை சேர்த்து செய்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirty two − thirty =

Back to top button
error: