தமிழ்நாடுமாவட்டம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் – 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி!

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஒட்டுமொத்தமாக 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 96.44 சதவீதமும், மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− four = six

Back to top button
error: