Skip to content
Daily Tamilnadu
புதன், 23 செப்டம்பர் 2026
BREAKING
டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உலகத் தலைவர்களை வரவேற்க தயார் இந்தியா! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்!

நாடு முழுவதும் UPI சேவைகள் முடங்கின!!

நாடு முழுவதும் UPI சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. UPI சர்வர் செயலிழந்ததால், பயனர்கள் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டனர். UPI மூலம் ஆன்லைன் சேவைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டன.

PhonePe, Google Pay, Paytm போன்ற சேவைகள் வேலை செய்யவில்லை. பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற பல்வேறு இடங்களில் ஆன்லைனில் பணம் செலுத்த விரும்புவோர் சிரமங்களை எதிர்கொண்டனர். பயனர்கள் இந்த பிரச்சினை குறித்து சமூக ஊடகங்கள் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.

இரவு 7 மணிக்குப் பிறகு UPI சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. UPI-ஐ நம்பியிருப்பவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர்.

How do you react to this story?

Share:
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

wFKwCe