Skip to content
Daily Tamilnadu
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2026
BREAKING
தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்! தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதமடித்த வெப்பநிலை! டாடா சன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம் ரத்து! யூடியூப் பார்வைகள் எண்ணிக்கையில் முக்கிய மாற்றம்.. ஆகஸ்ட் 24 முதல் புதிய கொள்கை! இந்திய சந்தையில் களமிறங்கிய ரெட்மி நோட் 17 5ஜி: 8,000 mAh பேட்டரியுடன் அசத்தல் அறிமுகம்! வருமான வரிக் கணக்குத் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடு – தவறினால் ரூ.5,000 வரை அபராதம்!
Advertisement

சென்னையில் இன்றைய (23-03-2026) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் நிலவும் எரிபொருள் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய விலை நிலவரம் (23.03.2026 – திங்கட்கிழமை):

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி நிலையான போக்கே காணப்படுகிறது. அதன் விபரங்கள் வருமாறு:

பெட்ரோல்: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.06-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல்: ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.61-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிஎன்ஜி (CNG): வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

How do you react to this story?

Share:
Advertisement
Daily Tamilnadu on Google News

கூகுள் செய்திகளில் எங்களை முதன்மை தளமாகச் சேர்ப்பதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெறலாம்.

Add as Preferred Source

0 Comments

Leave a Reply

YPZsGL

Advertisement
Advertisement