இந்தியா

பாகிஸ்தான் பிரதமருக்கு மோடி வாழ்த்து!!

பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். இதனை முன்னிட்டு ஷெபாஸ் ஷெரீப்புக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக நேற்று பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தானின் தேர்தல் வாக்குப்பதிவு மோசடி குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டது.

Pakistan PM 1347113787

தேர்தலுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தானின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

 

தற்போது பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை ஷெபாஸ் ஷெரீப் எப்படி பலப்படுத்துவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 30 = thirty three

Back to top button
error: