தமிழ்நாடு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னையில் இன்று (டிசம்பர் 16) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,790 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி ஒரு கிராம் 79.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,700 க்கும் விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 79 = eighty one

Back to top button
error: