தமிழ்நாடு

தங்கம் விலை இன்று (பிப்.19) சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் இன்று திங்கட்கிழமை காலை சந்தை நிலவரத்தின்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்து 400-க்கும், ஒரு கிராம் ரூ.5,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்து 160-க்கும், ஒரு கிராம் ரூபாய் 6,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 77.50 காசுகளுக்கும், ஒரு கிலோ 77 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighty nine − = eighty eight

Back to top button
error: