தமிழ்நாடு

47 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.47 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 அதிகரித்து ரூ.47,320 ஆகவும், ஒரு கிராம் ரூ.5,915 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6 ஆயிரத்தை எட்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.83.50-க்கும் ஒரு கிலோ ரூ.83,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty eight − sixty seven =

Back to top button
error: