சரக்கு ரயில் தீ விபத்து: 8 விரைவு ரயில்கள் ரத்து!

By Web Admin |
Advertisement

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் 8 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்து, பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement