தமிழ்நாடு

டிசம்பர் 11, 2023: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னையில் இன்று (டிசம்பர் 11) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

இதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.46,000 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + = fourteen

Back to top button
error: