தணிக்கை சான்றிதழ் விவகாரம்: ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்!

By Web Admin |
Advertisement

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை (ஜன.9) படம் திரைக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

நீதிமன்ற விசாரணை மற்றும் தணிக்கை நடைமுறைகள் முடிவடையாத காரணத்தால், படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

இந்த திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Your reaction to this article:

Share:
Daily Tamilnadu on Google News

Get the latest news by adding us as a preferred source on Google News.

Add as Preferred Source
Advertisement