உலகம்

தைவானில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

தைவான் தலைநகர் தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இதன் தீவிரம் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஜப்பானின் தெற்கு கடலோர பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + one =

Back to top button
error: