தமிழ்நாடு

டிசம்பர் 18, 2023: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

சென்னையில் இன்று (டிச.18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னையில் இன்று திங்கள்கிழமை (டிச.18) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,785-க்கும், ஒரு சவரன் ரூ.45,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.80.00-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− four = 6

Back to top button
error: