-Advertisement-
நாளை 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி அமைச்சராக பதவியேற்க கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
-Advertisement-
அதன்படி நாளை 14ம் தேதி காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
-Advertisement-